நடிகர் ரஜினியின் ஸ்டைலை காப்பி அடிக்கும் கதாநாயகன்கள்.

‘சச்சின்’ படத்தில் தளபதி விஜய் அந்த வித்தையை செய்ததாக ரசிகர்கள் கூறிருந்தனர். 

ஆனால் ரஜினி அதனை 1989 ல் ‘மாப்பிள்ளை’ படத்தில் செய்திருந்தார்.

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் மாஸா, கெத்தா,ஸ்டைல அசத்தி வருபவர்.

 இவர் முதல் படம் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமானார். 

இவர் நடித்த ஜானி, தில்லு முள்ளு, முள்ளும் மலரும், போன்ற படங்கள் இவரை பெரிய அளவில் உயாத்தியது.

அதன் பின் தமிழ் சினிமா இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பட்டத்தை கொடுத்தது. 

இவர் இவ்வளவு ரசிகர்களை சம்பாதிக்க காரணம் இவரது ஸ்டைல் தான்.

ஆனால் இவருடைய ஸ்டைல்லை காப்பி அடித்து பல நடிகர்கள் பெரிய ஆள் ஆகலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது சின்ன நடிகர்கள் எல்லாருமே ரஜினியை காப்பி அடித்து நடிக்கிறார்கள்.

இதில் அதிகம் காப்பி அடிப்பது அவரது மருமகன் தனுஷ் தான்.

ரஜினி நடித்த “முரட்டுகாளை” என்ற படத்தில் அவர் ‘சீவிடுவேன்’ என்ற டயலாக் பேசியுள்ளார்.