வெற்றிமாறன் குறித்து ஆண்ட்ரியா பேட்டியில் பேசியவை!

 வெற்றிமாறன் பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே என்னை சந்தித்தார்.

 அப்போது எனக்கு நடிக்க விருப்பமில்லாததால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது.

 வடசென்னை படத்தில் நடிக்க வெற்றிமாறன் சார் என்னிடம் கேட்டார்.

நானும் நடிக்க சம்மதித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன்.

வடசென்னை 2 படத்திற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.