ஆத்மீகாவின் அளவு கடந்த கவர்ச்சி!

"மீசையை முறுக்கு" படத்தின் நாயகி ஆத்மீகாவின் குட்டை கவுன் போட்டோ சூட்   வைரலாகி வருகிறது.

 ஹிப்ஹாப் ஆதியின் மூலம் திரைத்துறைக்கு வந்த இவர் மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக நடித்தார்.

உதயநிதி நடித்து வரும் கண்ணை நம்பாதே படத்தில்  நாயகியாக நடித்து வருகிறார் ஆத்மீகா.  

 ரசிகர்களை கவரும் விதமாக ஆத்மீகா கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி  வருவார்.

ஆத்மீகாவின் மெல்லிய குட்டை கவுன் கவர்ச்சி  போட்டோ சூட்  செம வைரலாகி வருகிறது.