மனம் திறந்து பேசும் நடிகை  தேவி கிருபா!

அரசியலுக்கு வந்தா எல்லாரையுமே இழக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன்.

எல்லாருமே உண்மையானவங்க இல்லைங்கிறதை உணர்ந்தேன்.

அதுவரைக்கும் என்னை தங்கச்சி, தங்கச்சின்னு சொன்னவங்களே என்னை பற்றி தப்பா பேசினாங்க..

 இதை துரோகம்னு சொல்றதைவிட பதவி மோகம்னு சொல்லலாம்.