திவ்யபாரதி தற்போது “பசேலோர்” என்ற படத்தை நடித்துள்ளார்.

அவர் ஒரு கோயம்புத்தூர்ரில் உள்ள சாதாரணமான பெண் தான். 

இவர் 2015ம் ஆண்டு அழகி போட்டியில் வெற்றி பெற்று பட்டம் வாங்கியுள்ளார்.

அவர் முதல் படத்திலேயே கவர்ச்சியை காட்டி ரசிகர்களை அவர் பக்கம் இழுத்துள்ளார்.

இவர் மாடல் அழகியாக சுற்றி திரிந்து ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். 

தற்போது இவர் வெளியிட்ட கடல்கன்னி போல் உடை அணிந்து போட்டோஷூட் வெளியிட்டுள்ளார். 

இதை கண்ட ரசிகர்கள் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக கொண்டாடுகின்றனர்.

ரசிகர்களை பிபி ஏற்றும் கவர்ச்சி புகைப்படங்களை திவ்யபாரதி வெளியிட்டுள்ளார். 

இவர் கர்ப்பம் அடைந்தது போன்ற போட்டோவை இணையத்தில் வெளியீட்டியுள்ளார். 

இந்த போட்டோ யாதோ படத்திற்காக எடுக்க பட்ட புகைப்படமாகும்.