முன்னணி நடிகர்  கமல்ஹாசன் நடித்த திரைப்படம்  பாபநாசம்.

இந்த படத்தில் கமலின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த கௌதமி நாயகி தான்  எஸ்தர்.

பாபநாசம் படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த எஸ்தர் தற்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். 

இவர் சமீபத்தில் பாத் டப்பில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.