நடிகை ஃபரினா ஆசாத்  தன் மகனுடன் வெளியிட்ட புகைப்படம்!

நடிகை ஃபரினா ஆசாத் சமூக ஊடகங்களில்  மிகவும்  சுறுசுறுப்பாக  இருக்கிறார்.

தற்போது  அவரது  மகனுடன்  புகைப்படங்களை  பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில்  ஃபரினா   வெளியூர்  செல்லும் புகைப்படத்தை  சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்துள்ளார்.  

அவரது மகன்  அந்த புகைப்படத்தில்  வெள்ளை  உடையில்  அழகாக இருக்கிறார்.  

மகன் பிறந்ததிலிருந்து  புகைப்படங்களையும்,  வீடியோக்களையும் வெளியிட்டு  வருகிறார்.