நடிகை இஷா கோபிகர் கூறிய அதிர்ச்சி தகவல்!
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
பிரபல நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்ய வற்புறுத்தியதாகவும், படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்
பல இடங்களில் அட்ஜெஸ்ட் செய்யாமல் இருந்ததால் தான் நான் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்துவிட்டேன்
இஷா கோபிகரின் இந்தக் குற்றச்சாட்டால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.