மேடையில் விசிலடித்த  பிரபல நடிகை யார் தெரியுமா?

இயக்குனர் லிங்குசாமிக்கும், திரைப்படத்தை சேர்ந்தவர்களுக்கும்  நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் ரசிகர்கள் தனக்கு மிகுந்த ஆதரவினை அளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்.

 நடிகை விசில் அடிக்கும் காட்சிகள் இருப்பதை அறிந்த தொகுப்பாளர், விசிலடிக்குமாறு கோரினர்.

இயக்குனரின் அனுமதியை பெற்ற கீர்த்தி ஷெட்டி, மேடையிலேயே விசிலடித்து அசத்தினார்.