நடிகை மீனா வெளியிட்ட புகைப்படம்  வைரல்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி ஹீரோயினாக ஜொலித்தவர் நடிகை மீனா. 

தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கர்ப்பமான தோற்றத்தில் இருக்கிறார் மீனா

அதை மறைப்பதற்காக எப்போதும் கனமான புடவைகளை அணிவது வழக்கம்.

இயற்கையாக தோற்றமளிக்க  சிஃபான் புடவைகள் கூட அணியலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.