நடிகை மீனா வெளியிட்ட வீடியோ வைரல்!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா.

இவர் வித்யாசாகர்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வித்யாசாகர்  சில வாரங்களுக்கு முன்பு  உடல்நிலை  சரியில்லாமல் காலமானார்.  

அவர் காலமானதை  அடுத்து மீனாவும், அவரது மகளும் பெரும் சோகத்தில் இருந்தனர்.

மீனாவை பழைய நிலைக்கு  கொண்டு வர  முயற்சிகள் செய்து  வந்தனர். 

மீனாவை கட்டாயப்படுத்தி வெளியே  அழைத்து சென்றுள்ளனர்.  

சமீபத்தில்  மீனாவின்  பிறந்தநாளை  சிறப்பாக  கொண்டாடியதாக தகவல்  வெளியானது.

Thanks For Reading...

Inside look

Inside look

Inside look

Inside look

மேலும் படிக்க