நடிகை மிருணாளினி லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை மிருணாளினி ரவி டப்ஸ்மாஷ்  செயலி மூலம் பிரபலமானவர். 

சூப்பர் டீலக்ஸ்  படத்தின்  சிறிய கதாபாத்திரம்  மூலம்  தமிழில் அறிமுகமானார்.

இவர்  எம்.ஜி.ஆர்  மகன், ஜாங்கோ ஆகிய படங்களில்  நடித்துள்ளார்.

அழகான  புகைப்படங்களை  வெளியிட்டு  ரசிகர்கள்  மத்தியில் சிறப்பாக பிரபலமாகி வருகிறார்.

இவர்  ரசிகர்களால் அழகு பதுமை என வருணிக்கப்படுகிறார். 

 இவர் சேலையில்  தேவதை போன்று ரசிகர்களுக்கு காட்சியளிக்கிறார்.