கூலாக ரசிகர்களுக்கு பதிலளித்த நஸ்ரியா!

தெலுங்கில் நானி ஜோடியாக ‘அன்டே சுந்தரனிகி’ என்ற படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார்.

இஸ்லாமிய பெண் ஆன நீங்கள்  கிறிஸ்தவ பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு நஸ்ரியா, ‘‘எனக்கு கதை பிடித்து இருந்தது.

அதனால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று விளக்கம் கொடுத்தார்.