நிக்கி கல்ராணி மொட்டசிவா கெட்ட சிவா மற்றும்  டார்லிங் என பல படங்களில் நடித்து வருகிறார் .

இவர் வீட்டில் தனுஷ் என்பவர் வயது 19 இளைஞர் சில நாட்களாக வீட்டு வேலை செய்து வருகிறார் .

அப்போது அவர் வீட்டில் இருந்து கேமரா மற்றும் துணிகளை இளைஞர் திருடியுள்ளான்.

இதனால் நிக்கி கல்ராணி அவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்   அந்த இளைஞரை திருப்பூரில் கைது செய்தனர் . 

பின்பு அவன் நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய பொருட்களை மீட்டுக் கொடுத்தார்கள்  அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேணாம்.

என நிக்கி கல்ராணி அந்த புகாரை வாபஸ் வாங்கினார் .