நடிகை ஷில்பாவின்  கணவர் குப்தா ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இது நாடு முழுவதும் பரவி அசிங்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

இதன் இடையில் ஷில்பா ஷெட்டிக்கும் அவரது கணவர் குந்திராவிற்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. 

அதனால் இருவரும் பிரிந்து விடலாம் என முடிவு எடுத்துள்ளன. 

நடிகை ஷில்பா ஷெட்டி பல படங்களில் நடித்துள்ளார் இவர் விஜயின் குஷி படத்தில் அவருடன் சேர்ந்து நடமாடினர். 

அதன் பிறகு  தமிழ் சினிமாவில் குஷி படத்தின் மூலம் அறிமுகமானார் ஷில்பா ஷெட்டி. 

இவர்கள் இவருக்கு 2009 ல் கல்யாணம்  நடந்தது இரண்டு பிள்ளைகள் உள்ளன.