நடிகை "சினேகா" 20 ஹிட்ஸில் நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்த சிரிப்பழகி. 

இவர் "என்னவளே" என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இவர் பின் தொடர்ந்து வசீகரா, புன்னகை தேசம், என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் உள்ள படங்களை நடித்துள்ளார். 

பின் நடிகர் பிரசன்னாவை லவ் பண்ணி திருமணம் செய்துள்ளார். 

இவருக்கு குழந்தைகள் பிறந்த பின் உடல் எடையை குறைத்துள்ளார். 

இவர் தற்போது ஸ்லிம்மான ஸ்டைலிஷ் உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். 

இவருக்கு 40 வயது ஆன பிறகும் அழகை வைத்து கொண்டு சினிமாவில் வர ஆசைப்படுகிறார் நடிகை சினேகா. 

இதற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.