மனஅழுத்ததில் இருக்கும் நடிகை ஸ்ரீநிதி சுதர்ஷன்! காரணம் என்ன?

ஸ்ரீநிதியின்  நெருங்கிய தோழி வலிமை படத்தில்   சிறு  வேடத்தில்  நடித்துள்ளார்.

படத்தை பார்த்து வெளியில்  வந்ததும்  மீடியாக்கள்  அவரிடம் படத்தினை குறித்து  கேட்டுள்ளனர்.  

 பைக் படத்தை விட  அதிகமாக ஓடுகிறது  என கூறினார்.

படத்தை விமர்சித்த  வீடியோ  சமூக வலைத்தளங்களில்  பரவி  அஜித் ரசிகர்களின்  கோபத்திற்கு ஆளானார்.

அவர் மனசோர்வுடன் இருப்பதாக  சமீபத்தில்  பதிவினை போட்டுள்ளார்.