காதலனை குறித்து நடிகை சுருதிஹாசன் வெளிப்படையாக பேச்சு!
பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன்.
பேட்டியின் போது தான் காதலித்து வரும் சாந்தனு ஹசாரிக்கா பற்றி கூறியுள்ளார்.
அதில் அவருக்கு பிடித்தமான கலர் கருப்பு என்றும் கூறியுள்ளார்.
அவருடைய காதலனுக்கு பிடித்தமான திரைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அவருடைய காதலனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
அப்போது எடுத்த புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் சாந்தனுவிற்கு பிடித்தமான திரைப்படங்கள் என தெரிவித்துள்ளார்.