நடிகை வேதிகா இன்ஸ்டாகிராம்மில் வெளியிட்டிருக்கும்  புகைப்படங்கள்  ரசிகர்களை காண்பித்துங்க  வைத்துள்ளது.

கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம்,ஆகிய மொழியில் நடித்து வந்தவர்.  

இவர் பாலிவுட் படங்களில் நடிக்க உள்ளார்.  

தி போதிய  என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். 

இவர் தமிழில் உள்ள முனி படத்தில் ரவவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

பின் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

தமிழில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. 

இவர் கடைசியாக தமிழில் நடித்த காஞ்சனா 3 புகழை வாங்கி தந்தது.