குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நடிகை, அவரது கணவர்!

 நடிகை ஜாரா ஃபிதியான்  டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தில் நடித்ததற்காக புகழ் பெற்றார்.

அவரும், 59 வயது கொண்ட விக்டர் மார்க்கும் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டினார்.

இது தவறு என எனக்கு தெரியும் என்றும், சூழ்நிலையிலிருந்து வெளியேற தெரியவில்லை என்றும் சிறுமி  கூறியுள்ளார்.

 14 எண்ணிக்கையிலான கொடுமைகளுக்கு நடிகையும், அவரது கணவரும் குற்றவாளிகள் என  கண்டு பிடித்துள்ளது.

இந்த வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.