அதிக ஏற்றத்தை கண்ட அதானி கிரீன் எனர்ஜி!

அதிக ஏற்றத்தை கண்ட அதானி கிரீன் எனர்ஜி!

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கானது 2022ம் ஆண்டில் மல்டி பேக்கர் பங்குகளில் ஒன்றாக இருந்தது.

Yellow Star

இது 1345 ரூபாயில் இருந்து 2795 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Yellow Star

கடந்த 1 மாதத்தில் இந்த பங்கின் விலையானது ஒரு கூர்மையான ஏற்ற இறக்கத்தினை கண்டுள்ளது.

Yellow Star

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 1822 ரூபாயில் இருந்து 2795 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Yellow Star

இந்த நேரத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Yellow Star

அதானி க்ரீன் எனர்ஜி  1.64 பில்லியன் டாலர் கட்டுமான வசதி கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.

Yellow Star

இது சந்தை மதிப்பில் 10வது மிகப்பெரிய நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது.