வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்.

இவர் நடிக்காத சில காலங்களில் பல காமெடி நடிகர்கள் என்ட்ரி ஆனார்கள்.

ஆனால் இவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 

வைகை புயல் வடிவேலு மிண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

இவர் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்ற படத்தை தற்போது நடித்துள்ளார். 

இவர் படத்திற்காக லண்டன் சென்று திரும்பி வந்த போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய பட்டது. 

இவரை தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று குணமானார்.

தற்போது படப்பிடிப்பின் போது வடிவேலுடன் இணைந்து நடிகர் நந்தன் போட்டோஸ் எடுத்துள்ளார்.

அந்த போட்டோசை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து உங்களுடன் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று போட்டிருந்தார்.