மக்களை வாட்டும் அக்னி நட்சத்திரம் மே 4 துவக்கம்! ஒரு மாதம் வரை நீடிக்கும் வெயில் காலம்!

கடந்த வாரம் முதல் கோடை வெயில் அதிகமாகி உள்ளது.

வரும் 4ஆம் தேதி  முதல்  அக்னி  நட்சத்திரம்  என்ற கத்திரி வெயில் காலம் துவங்க இருக்கிறது.  

இந்த வெயில்  28 ஆம் தேதி வரை நீடிப்பதாக ஜோதிட  வல்லுனர்கள்  கூறுகின்றனர்.

தமிழகத்தில்  இயல்பு அளவினை விட 3டிகிரி  செல்சியஸ்  வெப்பநிலை அதிகரிக்கும்  என  அறிவித்துள்ளது.