ஏர்டெல், ஜியோ நிறுவனத்தின் சிறந்த Fiber  திட்டங்கள்!

குறைந்த  விலை முதல்  பிரீமியம்  திட்டங்கள்  வரை  இரு நிறுவனங்களும்  வழங்குகின்றன.

ரூபாய்  300 குறைந்த விலை  திட்டத்தில் உங்களுக்கு 30Mbps  வேகத்தில்  3,300ஜிபி  டேட்டா  வழங்கப்படுகிறது.  

இந்த  திட்டத்தில்  OTT   நன்மைகள்  உங்களுக்கு  வழங்கப்படவில்லை.

ரூபாய் 699 திட்டம் 3,300 GB  டேட்டா  100Mbps  வேகத்தில்  வழங்கப்படுகிறது.  

இந்த திட்டத்தில்   பயனர்களுக்கு  OTT  நன்மைகள் கிடைக்காது.

 ரூபாய் 499 திட்டத்தில்  3,300GB டேட்டா, 7 OTT  தளங்கள், 5 ஸ்டூடியோ போன்றவற்றை  வழங்குகிறது. 

ரூபாய் 799 திட்டமானது 3,300  ஜிபி டேட்டா, ஏழு OTT அணுகல், ஐந்து ஸ்டுடியோ பயன்பாடுகள்  போன்றவற்றை  வழங்குகிறது.

விலையுயர்ந்த திட்டமான  ரூபாய்  3,999 திட்டத்தில் உங்களுக்கு 1 Gpbs இணைய  வேகத்தை  வழங்குகிறது. 

பல OTT, ஸ்டுடியோ பயன்பாடுகளையும்  இந்த திட்டமானது கொண்டுள்ளது.