நான் சிரித்தால் படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேனன் இப்போது தெலுங்கிலும்நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் . 

கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் அறிமுகமான இவருக்கு பெரிதாக படங்கள்   கைகொடுக்கவில்லை.

ஐஸ்வர்யா மேனனுக்கு இப்போது தெலிங்கிலும் பட வாய்ப்பு குவிகிறது .  

தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் இவர்  படப்பிடிப்பு பூஜை உடன் தொடங்கியது . 

இப்போது ஐஸ்வர்யா மேனன்  தமிழில் மட்டும் மல்லாமல் தெலுங்கு , கன்னட என பல மொழிகளில் நடித்து வருகிறார் .