மாஸாக அமர்ந்திருக்கும் அஜித்குமார்! ரசிகர்களை உற்சாகப்படுத்திய படத்தின் தலைப்பு!

தென்னிந்தியாவில்  முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார்.

இவர்  கடைசியாக  வலிமை என்ற படத்தில் நடித்திருந்தார்.

அஜித்குமார் இதில் கதாநாயகராகவும், வில்லனாகவும் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.

தற்போது  ஏகே 61 படத்தின்  தலைப்பு  வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் அனைவரும்  படத்தின் தலைப்பு குறித்து எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.  

அஜித்  நடிக்கும் இந்த படத்திற்கு  "துணிவு" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் வெளியானவுடன்  ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கி  வருகிறார்கள்.