மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணையவுள்ள அஜித்!

ஒருபக்கம் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்

இப்படம் முடிந்த பின் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த 2 படங்களும் முடிந்த பின் மீண்டும் சிவாவுடன் இணையவுள்ளாராம் அஜித்.

இப்படம் அஜித்தின் 63வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.