பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற அஜித் குடும்பம்!

 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட்.

ஏப்ரல் 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக அஜித் குடும்பத்தினர் வருகைதந்தனர்.

அஜித்தின் மனைவி ஷாலினி, தன் மகள், மகனுடன் சென்னை சத்யம் திரையரங்கில் கண்டுரசித்தார்.