இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் 67வது படத்தை அட்லி இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கதையை அட்லி அல்லு அர்ஜூனுடன் கூறிய பிறகு படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளார். 

ஷாருக்கான் படத்தை முடித்த பிறகு அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுனை வைத்து தயாரிக்கும் படம் ஹிந்தி ,தமிழ் , தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என கூறபடுகிறது.