உலகில் கார்பன் வெளியீடு அளவை குறைக்க காடுகளுக்கு பங்கு உண்டு .

காடு அழிப்பு காரணமாக அமேசான் காட்டின் கார்பன் பாதிக்கப்படுகிறது .

உலகில் மிக பெரிய காடு அமேசான் . 

இதன் பரப்பளவு 59 சதுர கிமீ  இதில் 70 சதவீதம் பிரேசிலில் உள்ளது .

அமேசான் காடுகளில் தென் கிழக்கு காடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது .

இங்கு மரங்கள் காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளன .பின் மரத்தில் எண்ணிக்கை குறைந்துள்ளது .