நெட்ஃப்ளிக்ஸ் தளங்களுடன் சேர்ந்து படங்களை தயாரிக்க இருக்கிறார்  நடிகை அனுஷ்கா சர்மா.

இந்திய பட நிறுவனம்  க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ்  நிறுவனத்துடன் இணைத்துள்ளது.

இந்த நிறுவனங்கள் 4 பில்லியன் திரைப்படங்களை  தயாரிக்கவுள்ளன.

நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக மூன்று தயாரிப்புகளுக்கு மேற்கொள்ள  இருப்பதாக அவர் தெரிவித்தனர். 

அதிகாரபூர்வ தகவல் வரும்வரை படத்தின் விவரங்களை வெளியிடப்போவதில்லை என கூறினார்கள் .

பின்  கர்னேஷ் சர்மா அனுஷா சர்மாவின் சகோதரர் ஆவார்.