சென்னை வரும் அமித் ஷா! இடங்கள் திடீரென மாற்றம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிறார்.

 அமித்ஷா பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் திடீரென திட்டம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

 அவரது பயண திட்டத்தில் பெங்களூரு நீக்கப்பட்டு சென்னை என மாற்றப்பட்டு உள்ளது.

காலை  புதுச்சேரிக்கு சென்றடையும் அமித்ஷா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு புறப்படுகிறார்.

 எல்லை பாதுகாப்புப் படையின் தனி விமானத்தில் டெல்லிக்கு திரும்பிச் செல்கிறார்.