க்யூட் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை கவரும் பிகில் படத்தின் நடிகை!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அம்ரிதா ஐயர்.

அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்து வெளியான ‘லிப்ஃட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இன்ஸ்டாகிராமில்  இவர் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

க்யூட்டான, கவர்ச்சியான உடையில் கட்டழகை காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.