ஆக்டோபஸை  விதவிதமாக  சமைத்து  சாப்பிடும்  தீவு!

ஆக்டோபஸை  விதவிதமாக  சமைத்து  சாப்பிடும்  தீவு!

மொரீஷியஸுக்கு வடகிழக்கே 600கிமீ தொலைவில் இருக்கும் தனி உலகம் அது.

Yellow Star

மேற்கு கடற்கரையோரத்தின் குறுகிய சாலையோரத்தில் மரச்சட்டங்கள் வரிசையாக இருக்கும்.

Yellow Star

அவற்றின் மீது பேய்கள் போல வெள்ளை ஆக்டோபஸின் கால்கள் அசைவதைக் காணலாம்.

Yellow Star

ரோட்ரிகஸில் உள்ள ஒவ்வொருவரும் வாரத்தில் குறைந்தது இரு முறையாவது ஆக்டோபஸை சாப்பிடுகிறார்கள்.

Yellow Star

அதிகாலை நேரத்தில் ஆக்டோபஸ் பிடிக்கும் பெண்களைப் பார்க்க முடியும்.

Yellow Star

தீவின் ஒரு முனையில், ஆக்டோபஸை விதவிதமாகச் சமைத்துப் பறிமாறுகிறார்கள்.

Yellow Star

வறுக்கப்பட்ட ஆக்டோபஸ், ஆக்டோபஸ் கறி, ஆக்டோபஸ் குழம்பு என பல ரகம்.

Yellow Star

அத்துடன் இறால் உள்ள வேறு வகையான உணவுகளும் கிடைக்கும்.