ஆந்திர தெலுங்கானா மாவட்டத்தில் பல இடங்களில் மது விருந்து கொண்டாடி உள்ளன.

புத்தாண்டில் தெலுங்கானாவில் ரூபாய்.174 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது.

அதிகப்படியாக ரங்கா ரெட்டி ஆகிய மாவட்டத்தில் 43.27கோடி மற்றும் வாரங்கல்லில் 27.79 கோடி மற்றும் ஹைதராபாத்தில் 24.14 கோடிக்கும் மது விற்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் முதலமைச்சராக வந்த பிறகு ஆந்திராவில் மதுவின் விலை உயர்ந்துள்ளது.

அதன் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து மது கடத்துவது நடந்து வருகிறது.

அதனால் ஆந்திராவில் மதுவின் விலை குறைந்துள்ளது.

கடந்த வாரம் மதுபான விலையை குறைக்க ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். 

சாதாரண தினங்களில் ரூபாய்.70 முதல் 75 கோடி வரை மது விற்பனையாகியுள்ளது.