தமிழ் சினிமாவின் பாடகியாக வந்து சிறந்த நடிகையாக வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா.
"மங்காத்தா", "சகுனி", "இது நம்ம ஆளு" மற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் "தரமணி" படம் அவருக்கு ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்று கொடுத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "வடசென்னை" படத்தில் தனுஷ் உடன் ஆண்ட்ரியா நடித்த திரைப்படம் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற்றுள்ளது.
ஆண்ட்ரியா பாடகியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.
ஆண்ட்ரியா "கைவசம் மாளிகை", "பிசாசு 2", "நோ எண்ட்ரி" மற்றும் "வட்டம் "போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் உருவான "வடச்சென்னை", தளபதி விஜய் நடிப்பில் உருவான "மாஸ்டர்" போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வெளியான "அரண்மனை 3" படத்திலும் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆண்ட்ரியா.
கவர்ச்சிக்கு சிறிதும் குறைக்காமல் புகைப்படங்கள் வெளியீட்டு ரசிகர்களை பதறவைக்கும் ஆண்ட்ரியா.
தண்ணீரில் இருந்த படி கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.