அண்ணா பல்கலை கழகம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக மாணவர்களுக்கு எக்ஸாம்  நடத்தவில்லை.

பிப்ரவரி 1 முதல் எக்ஸாம்  நடத்த உள்ளன. 

இதனை தொடர்ந்து இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. 

பிப்ரவரி 1முதல் மார்ச் 5 வரை தேர்வு நடக்கும்.

இன்ஜினியரிங் அரியர் போட்ட மாணவர்களுக்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த படியே மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டும்.

விடைத்தாள்களை சொல்லும் நேரத்திற்குள் ஒன்லைனினில் பதிவிறக்க வேண்டும்.

பின் கொரியர்  மூலம் விடைத்தாள்களை  அனுப்ப வேண்டும். 

கல்லுரிக்கு விடைத்தாள்களை கொண்டு வரக்கூடாது.

பின் பெயர் ,பதிவு எண் ஆகியவற்றை தவறாக எழுதினால் விடைத்தாள்களில் மதிப்புகள் போடபடாது.

என பல நிபந்தனைகளை அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ளது.