நகர் புறங்களில் உள்ள ஊராட்சி தேர்தலில் தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஜனதா கட்சி ஆலோசனை நடத்த இருக்கிறது.

நகர்ப்புற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

தேர்தல் பிப்ரவரி 19 நடைபெறும். 

அதன் பிறகு பிப்ரவரி 22 வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சி கூட்டம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.