பொதுத்தேர்வுகள் மே மாதம் வரை நடைபெறும் என அறிவிப்பு!

புதுவை, காரைக்காலில்  1 முதல் 9ம்  வகுப்பு  வரை படிக்கும்  மாணவர்கள்  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காரணத்திற்காகவும்  தேர்ச்சியை  தடுத்து நிறுத்த கூடாது.

 எல்கேஜி - 9 வரை  நாளையுடன்  பள்ளிகள் நிறைவடையும்.  

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  அடுத்த மாதம் 30ஆம்  தேதி வரை நடைபெறும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு  மே மாதம் 28ஆம்  தேதி வரை  நடைபெறும்.