காணாமல் போனா சிறுவனை உறவினர்கள் தேடி  பார்த்தும் கிடைக்க வில்லை .

பின் சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார் .

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடிவருகிறார்கள் .

 இந்த நிலையில் வியாழன் கிழமை காலையில் சினிவாசன் தோட்டத்தில் சிறுவன் இறந்து கிடந்தான் .

சிறுவனின் உடலில் ரத்த காயம் இருந்ததால் யாரோ கடத்தி சென்று கொலை செய்துள்ளார் என தெரியவந்தது .

 ரஞ்சிதாவை விசாரித்த போது அவள் பகையை திர்க அந்த சிறுவனை கொலை செய்ததாக தெரியவந்தது .