ஈர்ப்பு விசைகளை  சார்ந்த ஆய்வுகளை  மேற்கொள்ள க சிறிய செயற்கை நிலவை சீன  உருவாக்கியுள்ளனர்.

நம்  நாடான சீனா, விண்வெளி ஆய்வின் மூலம்  வேகமாக முன்னேறி வருகின்றனர்.

மின் செலவுகளை  குறைக்க  செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது.

விண்வெளியில் தனியாக ஒரு  ஆய்வுக் கூடத்தை அமைக்கிறது.' 

இந்த நிலையில்  முதன் முறையாக செயற்கையான  நிலவை சீனா உருவாக்கியுள்ளன.

நிலவில் ஈர்ப்பு விசைகள்  இல்லை என பலர் கூறுகின்றனர்.

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.