பிரியங்கா மோகன் 2019ல் 'ஒந்து கதை ஹெல' என்ற க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளி வந்த கன்னட படத்தில் மூலம் அறிமுகமானார்.

இவர் தெலுங்கில் உள்ள 'கேங் லீடர்' என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் திருப்பினார். 

இவர் சிவகார்த்திகேயன் நடித்த "டாக்டர்" என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  

மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்த "டான்" என்ற படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்துள்ளார்.  

இவர் நடிகர் சூர்யா நடிக்கும் "எதற்கும் துணிந்தவன்" என்ற படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். 

பின் கவர்ச்சியான  போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றி வரும்  பிரியங்கா மோகன்.