அதிரடியாக ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!  

நேற்றைய தினம்  ஒரு துல்லியமான  தினமாக  சிஎஸ்கே  அணிக்கு  அமைந்தது.

இந்த வெற்றியினை தொடர்ந்து  சிஎஸ்கே 4 வெற்றிகளுடன்  கடைசி மூன்றாவது  இடத்தில் உள்ளது.  

மொத்தம் சிஎஸ்கே அணி 208 ரன்களை எடுத்தது.

டேவிட் வார்னர் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன்  19 ரன்கள் என அபாயகரமாக  ஆடினர்.

 மொத்தமாக 117 ரன்கள் எடுத்து  91 ரன்கள் வித்தியாசத்தில்   தோல்வியை  சந்தித்தது.