ஜல்லிக்கட்டு  நடைபெற்றதில் வீரர்கள்  கலந்து கொண்டு  காளைகளை அடக்கியுள்ளனர்.

பொங்கல்   முன்னிட்டு  நடைபெற்ற  ஜல்லிக்கட்டு   போட்டிகள்  நிறைவுபெற்றது.

இந்த போட்டியில் 624 காளைகள் மற்றும் 300 காளை அடக்கும்  வீரர்கள்  பங்கேற்றனர்.

24 காளைகளை  அடக்கி  கார்த்திக்   முதலிடத்தை  பிடித்துள்ளார்

தொடக்கத்திலிருந்தே  ஆதிக்கம் செலுத்தி  வந்த  முருகன்   19 காளைகளை அடக்கினார்

இதில்  முருகன் இரண்டாம் இடத்தை  பிடித்துள்ளார்.