கேரளாவில்  அதிரவைக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட்!

கேரளாவில்  அதிரவைக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட்!

கேரளாவில்   பீஸ்ட் படத்திற்கு  திரையரங்குகளில்  அதிகளவிலான  சிறப்பு காட்சிக்கு   ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

Yellow Star

பெரும்  எதிர்பார்ப்புக்கு  பிறகு  வருகிற ஏப்ரல்  13 பீஸ்ட்   திரைப்படம்  உலகம் முழுவதும்  வெளியாகிறது.

Yellow Star

தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய  மொழிகளில்  மொழியினை மாற்றம்  செய்து  வெளியாகிறது.

Yellow Star

படம்  வெளியாவதை  முன்னிட்டு  திரையரங்குகளில்  முன்பதிவு   நடைபெற்று  வருகின்றது.

Yellow Star

கேரள திரையுலகில்  முன்னணி நடிகர்களுக்கான  ரசிகர்கள்  நடிகர்  விஜய்க்கும்  உண்டு.

Yellow Star

இந்த படம் மிகப்பெரிய   வசூலை குவிக்கும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

Yellow Star

இதனால்  கூடுதலான  காட்சிகளை   வெளியிட உள்ளனர்.