தளபதி விஜய் நடித்த "பீட்ஸ்" என்ற படத்தின்  நெல்சன் கொடுத்த அப்டேட் செம ஹிட் அஹ வைரலாகி வருகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான விஜய் நடித்த பீட்ஸ் படத்தை சன்  பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அனிருத் இசையமைத்து இந்த படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இதனால் தளபதி விஜயின் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்க்காக மரண வைட்டிங்கில் உள்ளன.

இந்த படத்தின் அப்டேட் பிப்ரவரி 7 மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து இந்த படத்தின் 'அரபி குத்து' பாடல் பிப்ரவரி 14 மாலை 6 மணிக்கு வெளியானது. 

இந்த அரபி குத்து பாடல் 2 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று வலைத்தளத்தில் வைரலானது. 

இன்னும் சில நாட்களுக்கு இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்கில் இருக்கும் என கூறப்படுகிறது. 

நெல்சன் இயக்குன சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' என்ற படத்தில் உள்ள பாடல்களும் வைரலாகியுள்ளது.

அதனை போலவே பீட்ஸ் படத்திற்கும் நெல்சன் பண்ணியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை  நெல்சன் நிறைவேற்றியுள்ளார்.