மோர் பானத்தில் உள்ள பயன்கள்!

மாதவிடாய் கோளாறுகளை அகற்றுவதில் மோரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

உடல் சூட்டினை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

நமது குடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை வெளியேற்றுகிறது.

 நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.

 மோர் தடவி குளித்தால் கருத்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.