சிறப்பாக  நடனமாடிய ப்ரியா அட்லி!

தளபதி விஜய் நடித்த ’தெறி, மெர்சல், ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

 தற்போது அவர் ஷாருக்கான் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

 அட்லியின் மனைவி ப்ரியா அட்லி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார்

அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

 ப்ரியா அட்லி மற்றும் அவரது தோழிகள் நடனம் ஆடிய வீடியோ   தற்போது வைரலாகி வருகிறது.