ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களின் பெஸ்ட் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீபெய்ட் திட்டங்கள்!
இந்த திட்டம் 3ஜிபி டேட்டா, 6ஜிபி கூடுதல் டேட்டா 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் போன்றவற்றை கொண்டுள்ளது.
இதில் ஜியோ ஆப்களுக்காக சப்ஸ்க்ரிப்ஷன், டிஸ்னி +ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவும் 28 நாட்கள் உங்களுக்கு கிடைக்கிறது.
ரூபாய் 419 திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 28 நாட்கள் அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.
தினசரி 3 ஜிபி டேட்டா, அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச அணுகலை பெறலாம்.
விஐ ரூபாய் 601 திட்டம் 3ஜிபி டேட்டா, 16ஜிபி கூடுதல் டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.
அன்லிமிட்டெட் காலிங், Binge All Night, வீகென்ட் Data Rollover, Extra Data போன்ற பலன்கள் கிடைக்கிறது.
இந்த திட்டத்தில் விஐ Movies, Tv, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்சன் போன்றவை 28 நாட்கள் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூபாய் 699 திட்டத்தில் 3ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு, அமேசான் பிரைம் வீடியோ 56 நாட்கள் கிடைக்கிறது.
பிரீமியம் உறுப்பினர், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கிற்கான சப்ஸ்கிரிப்சன் கிடைக்கிறது.