பாக்கியலட்சுமி சீரியலில் சிறையில் தவிக்கும் பாக்யா.!

பாக்கியாவை வெளியில் எடுக்க வக்கீலை அழைத்து வருகிறார் செழியன்.

பிரச்சனை மிகவும் சீரியஸாக உள்ளது என கூறி விடுகின்றனர்.

வக்கீலும் இப்போதைக்கு பாக்கியாவை வெளியே அழைத்து வர முடியாது.

நாளைக்கு கோர்ட்டில் தான் பார்த்தாக வேண்டும் எனக் கூறி விடுகிறார்.

 பாக்கியா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கண்கலங்கி அழுகிறாள்.